பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பைத் தடை செய்யக் காரணமாக இருந்த தமிழக டிஜிபியின் அறிக்கையில் உள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
சாத்தான்குளம் தந்தை மகன் ...
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் எனும் காவல் துறை நண்பர்கள் அமைப்புக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அமைப்பு எப்போது? எந்த நோக்கத்தில் தொடங்கப்பட்டது என்ப...